கூட்டணி அமைப்பதில் இவ்வளவு சுறுசுறுப்பா?

செய்தி:

தமிழ்நாடு சட்டமன்றத்  தேர்தலையொட்டி, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைப்பு.

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தகவல்.

கோவிந்த் கமெண்ட்:

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கிற நேரத்தில் தான் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிப் பற்றிப் பேசுவதற்காக ஒரு குழுவை அமைக்கிறார் என்றால், கூட்டணி அமைப்பதில் அவர் காட்டும் அளவு கடந்த நிதானத்தை என்னவென்று சொல்வது?

Comments (0)
Add Comment