தவெகவின் முழக்கத்தை ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை?

செய்தி:

ஆட்சியில் பங்கு என்று கூறியும், தவெகவுடன் எவரும் செல்லவில்லை; அதிமுகவை விஜய் சீண்ட வேண்டாம்!

  • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கோவிந்த் கமெண்ட்:

விக்ரவாண்டியில் நடந்த முதல் கூட்டத்திலேயே ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை விஜய் முன்வைத்து, ஊடகங்கள் அதை தலைப்புச் செய்தியாக்கி எவ்வளவோ மாயாஜாலங்கள் செய்தன.

ஆனால், இதுவரை விஜய்யின் பேச்சை நம்பி யாரும் அதன் நிழலில் நிற்கத் தயாராக இல்லை. அந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது.

ஆட்சியில் பங்கு குறித்த பேச்சு இப்படியே போனால், இத்தகைய முழக்கத்தையா நாம் முன் வைத்தோம் என்று கூட விஜய்க்கு மறந்து போய்விடும் போலிருக்கிறது.

Comments (0)
Add Comment