கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா?

செய்தி:

நல்லாட்சி மலர நினைப்பவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள்; கூட்டணி வைக்காமல் என்னால் வெற்றி பெற முடியும்!

  • சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை.

கோவிந்த் கமெண்ட்:

தேர்தல் நெருங்கும் காலத்தில் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் வெப்பத்துடன் பலவற்றைப் பேசுவார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கும்.

சீமான் பேசுவது இந்த மாதிரி தனித்த ரகமாக இருக்கிறது, அவ்வளவுதான்.

Comments (0)
Add Comment