‘கொல்லைப்புறம்’ வழியாக நுழையப் பார்க்கிறதா பாஜக?

செய்தி:

‘கொல்லைப்புறம்’ வழியாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் துடிக்கிறது பாஜக.

– முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேச்சு.

கோவிந்த் கமெண்ட்:

பாஜக தமிழகத்திற்குள் இதற்கு முன்பே திராவிடக் கட்சிகளின் ஆதரவுடன் ஏற்கனவே நுழைந்துவிட்டது.

இப்போதும் அதிமுக முதுகில் அமர்ந்து, அதை சவாரிக் குதிரை போல இயக்கியபடி இருக்கிறது.

ஆக, வெளிப்புறக் கதவு வழியாகத் தானே நுழைய முயற்சி நடக்கிறது.

 
 
 

 

Comments (0)
Add Comment