செய்தி:
பழனி முருகன் கோவிலில் ஒலிபெருக்கியில் விஜய் பாடலை ஒலிக்கச் செய்த வாலிபர்.
– கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார்.
கோவிந்த் கமெண்ட்:
விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவரது ரசிகர் மன்றத்தினர் பலப்பல சாகசங்களை செய்துவிட்டார்கள்.
இப்போது பழனி முருகனுக்கு திருஷ்டி கழிக்கிற மாதிரி இப்படி ஒரு வேண்டுதல் விஜய் ரசிகர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.
பழனி தண்டாயுதபாணிக்கு ‘அரோகரா’