நிதியமைச்சரின் பெயரிலேயே இப்படியொரு மோசடி!

செய்தி :

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல ஏ.ஐ. வீடியோ அனுப்பி, தொழிலதிபர்களிடம் ரூ. 17 லட்சம் மோசடி.

– சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை

கோவிந்த் கமெண்ட்:

தற்போது பரவலாகி வருகிற ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதியமைச்சர் கேட்பதாகவே வடிவமைத்து, நம்பவும் வைத்து, 17 லட்சம் ரூபாயை மோசடி பண்ண முடிகிறதென்றால், நவீனத் தொழில்நுட்பப் புற்றிலிருந்து இன்னும் எத்தனை எத்தனை பாம்புகள் வெளிவருமோ தெரியவில்லை!

Comments (0)
Add Comment