வாழ்வை வளமாக்கும் இலக்கியம்!

வாசிப்பின் ருசி:

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள
இலக்கியம் தேவையில்லை;

ஆனால், வாழ்க்கையை முழுமையாக உணர
இலக்கியம் தேவை!

  • எழுத்தாளர் கி.ராஜநாராயணன்
 
 
 
 
Comments (0)
Add Comment