கனவுகள் கைகூடிய தருணம்!

அருமை நிழல்:

நடிகர் பாக்யராஜும் நடிகை பூர்ணிமாவும் திருமணத்துக்கு முன் அதாவது 1984, பிப்ரவரி 4-ல் பூர்ணிமா கடைசியாக பங்கேற்ற, ‘உங்க வீட்டு பிள்ளை’ படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர் பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், சாருஹாசன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

இந்த தம்பதிக்கு சரண்யா, ஷாந்தனு என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சரண்யா ‘பாரிஜாதம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாந்தனு தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். பூர்ணிமா தற்போது தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.

– நன்றி: தினமணி

Comments (0)
Add Comment