தூக்கத்திலும் தெளிவு!

செய்தி:

குஜராத்தில் வினோத சம்பவம். பத்தாவது மாடியில் இருந்து தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்தவர் உயிர் பிழைத்தார்.

– எட்டாவது மாடி ஜன்னலில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்பு. 

கோவிந்த் கமெண்ட்:

சிலபேர் வெளிச்சத்திலேயே வாக்கிங் போய் தடுமாறும்போது, இந்த நபர் தூக்கத்திலும் தெளிவானபடி வாக்கிங் போய் தப்பித்திருக்கிறார்.

எப்படியோ இரவிலும் வாக்கிங் போகிறவர்கள் வாழ்க.

 
 
 
Comments (0)
Add Comment