செய்தி:
அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் உறுதி.
– தமிழக அரசு முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
பீகார் தேர்தலுக்கு முன் அங்குள்ள மாநில அரசு பத்தாயிரம் ரூபாய் கொடுத்த மாதிரியே இங்கும் பொங்கலை முன்னிட்டு ‘ரொக்கம்’ தயாராகிக் கொண்டிருக்கிறதா?