உயிர்ப் பெற்றிருக்கும் காந்தியின் கடைசி வார்த்தை!

செய்தி:

கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரமளிக்கும் வகையில் கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ (100 நாள் வேலைத் திட்டம்) கொண்டுவரப்பட்டது.

இந்தத் திட்டத்தின் பெயரை ‘விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது விபி-ஜி ராம் ஜி திட்டம்’ என மாற்றி மக்களவையில் மசோதா நிறைவேறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கோவிந்த் கமெண்ட்:

‘ஹரே ராம்’

இன்னும் கோட்சேவின் ஆவி நடமாடுகிறது போலிருக்கிறதே!

 
 
 
Comments (0)
Add Comment