தாழ்கின்ற கிளையே நிழல் தரும்!

வாசிப்பின் ருசி:

சமயங்களில் அறிவுதான் எதிரி;

அன்பாய் இருந்திருந்தால்
ஜெயித்திருக்கக் கூடிய
சிறிய யுத்தங்கள் எவ்வளவோ உண்டு.

தென்னையல்ல
தாழ்கிற கிளைதான்
நிழல் தரும்.

~ கவிஞர் நேசமித்ரன்

#நேசமித்ரன் #கவிஞர்நேசமித்ரன் #nesamithran #nesamithrankavithaigal #nesamithranpoem #heartinkalinsoothaatam #kavithai #tamilkavithai
#quotesaboutlife #writer #book #books #tamilbook #booklover #tamilbooks

Comments (0)
Add Comment