முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் ஆவலுடன் காண விரும்பும் வெளிநாடு எது?
நான் இன்னமும் செல்லாத ஊர்கள் தமிழகத்தில் பல இருக்கின்றன. முதலில் அங்கு சென்று தமிழக மக்களை சந்திக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இது தான் இப்போதைக்கு என் உள்ளத்தில் இருக்கின்ற விருப்பம்.
1977-ல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் பதவியேற்றபோது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவரது பதில்.
நன்றி: நடிகன் குரல் இதழ்