“என் உறவை நான் மறவேன்!” – எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்:
 
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரும் திட்டத்திற்கான துவக்க விழா.
 
முப்பது கோடி ரூபாய்க்கான காசோலையைத் தமிழகம் சார்பில் ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் வழங்கியவர் பிரதமர் இந்திராகாந்தி.
 
அருகில் புன்னகைத்த முகத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
 
விழா நடந்தது 1983 மே 25.
Comments (0)
Add Comment