இன்றைய நச்:
மரங்கள் என்பவை,
பூமி வானத்தின் மீது
எழுதும் கவிதைகள்;
நாமோ அவற்றை
வெட்டி காகிதமாக்கி,
நம்முடைய வெறுமையை
அதில் பதிவு செய்கிறோம்!
– கலீல் ஜிப்ரான்
இன்றைய நச்:
மரங்கள் என்பவை,
பூமி வானத்தின் மீது
எழுதும் கவிதைகள்;
நாமோ அவற்றை
வெட்டி காகிதமாக்கி,
நம்முடைய வெறுமையை
அதில் பதிவு செய்கிறோம்!
– கலீல் ஜிப்ரான்