ரசனையால் கரையும் துயரங்கள்!

வாசிப்பின் ருசி:

ஒரு மூங்கில் மரத்தை
வரைந்து விடுங்கள்;
கூடவே மலைகளையும்
ஒரு நிலவையும்
வரைந்து விடுங்கள்;
இரவு வந்துவிடும்
உறக்கத்திற்கு போகலாம்;
நாளின் துயர்கள்
கடந்து விடும்!

– எழுத்தாளர் அய்யப்ப மாதவன்

Comments (0)
Add Comment