இன்றைய நச்:
தன்னை மதிக்கிற ஒரு மனிதனை
ஒருவர் அவமதிப்பது என்பது
எந்த விதத்திலும் தகாது;
எந்த சமூகத்திலும்
எந்தக் காலத்திலும்
அது நியாயமாகவோ
நாகரீகமாகவோ ஆகாது!
– எழுத்தாளர் ஜெயகாந்தன்
இன்றைய நச்:
தன்னை மதிக்கிற ஒரு மனிதனை
ஒருவர் அவமதிப்பது என்பது
எந்த விதத்திலும் தகாது;
எந்த சமூகத்திலும்
எந்தக் காலத்திலும்
அது நியாயமாகவோ
நாகரீகமாகவோ ஆகாது!
– எழுத்தாளர் ஜெயகாந்தன்