நல்வாழ்க்கைக்கான விலை!

வாசிப்பின் ருசி :

ஒரு புதிய தத்துவமோ, ஒரு புதிய வாழ்க்கை முறையோ
சாதாரணமாக கிடைத்துவிடுவதில்லை;
அதற்குப் பெரும் விலை கொடுக்கப்பட வேண்டும்.
மிகுந்த பொறுமையுடனும்
பெரும் முயற்சியுடனும் மட்டுமே
அதனைப் பெற முடியும்!

– தஸ்தாயெவ்ஸ்கி

Comments (0)
Add Comment