புத்தக வாசிப்பு இன்றும் உயிர்ப்போடு இருக்கிறதா?

எழுத்தாளர் ராஜேஷ்குமார்
“வாசகர்கள் மாறவேயில்லை என்பது உண்மை.
 
1985-ல் அன்றைக்கு இருந்த வாசகர்கள் என் மீது எவ்வளவு அன்பு செலுத்தினார்களோ, அதே அன்பைத் தான் இந்த 2025-லும் இன்றையத் தலைமுறை வாசகர்களும், கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில் எனக்கு அளித்தார்கள்.
 
புத்தக வாசிப்பு உயிர்ப்போடு இருக்கிறதா என்று சந்தேகிப்பவர்களுக்கு இந்தப் புகைப்படங்கள் ஆணித்தரமாக பதில் சொல்கிறது….!”
 
பி.கு: வாசகர்களுக்கு நான் நன்றி சொன்னால் அவர்களுக்கு பிடிக்காது என்பதால் மகிழ்ச்சி.
Comments (0)
Add Comment