‘சார்லி சாப்ளின்’ என்றாலே மெலிந்த உருவம், ஹிட்லர் மீசை, காலில் ஷூ, தலையில் தொப்பி, கையில் குச்சி என்ற பிம்பம்தானே மக்களின் மனதில் இருக்கிறது?
அது மட்டுமே உண்மை அல்ல.
இந்திரா காந்திக்கும், ஜவஹர்லால் நேருவிற்கும் நடுவில் தடிமனான சரீரத்துடனும், நரைத்த தலையுடனும் நின்று கொண்டிருப்பவர் யார்? நம் சார்லி சாப்ளின்தான்.
இந்தப் படம் ஸ்விட்சர்லாந்தில் எடுக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து வெளியேறிய சாப்ளின் இறுதி காலத்தில் மனைவி, பிள்ளைகளுடன் ஸ்விட்சர்லாந்தில்தான் வாழ்ந்தார்.
– நன்றி: என்.எஸ்.கே நல்லதம்பி