மூன்று தமிழும் ஒரே நேர்க் கோட்டில்!

அருமை நிழல்:
எம்.ஜி.ஆருக்கும், பத்திரிகையாளரான தமிழ்வாணனுக்கும் இடையில் நட்புறவு உண்டு. அவருடைய மகனான லேனா தமிழ்வாணன் ஒரு விழாவில் எம்ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்.
பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் ‘நவரத்தினம்’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளரான குன்னக்குடி வைத்தியநாதன்.
Comments (0)
Add Comment