இன்றைய நச்:
நெறி என்பது
எவ்வித நோக்கமும் இல்லாமல்
எவ்வித பிரதி பலனையும்
எதிர்பார்க்காமல்
அன்பு காட்டுவது;
பெருந்தன்மையுடன் இருப்பது;
நல்ல இயல்புடன் இருப்பது;
அப்போது மட்டுமே
நாம் உண்மையான
மனிதர்களாவோம்
என்பதனாலேயே!
– ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி