செய்தி: டிஜிட்டல் பரிவர்த்தனைக் குறைவாக இருப்பது ஏன்? என டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மேலாளர்கள் நோட்டீஸ்.
கோவிந்த் கமெண்ட்: டாஸ்மாக் சரக்கின் மேல் குறிப்பிடப்பட்டிருக்கிற விலையைவிட கூடுதலாக விற்கப்படுவதாக பரவலாக பேசப்படும் சூழலில், மதுபானங்களை, பணத்தைக் கொடுத்து நேரடியாக வாங்குவார்களா, அல்லது ஜி-பே மூலம் வாங்கி, அதற்கான சாட்சியத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்களா?