அருமை நிழல்:
இடையப்பட்டி நேதாஜி பாடசாலை கட்டிட நிதிக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் கிந்தனார் காலட்சேபம் 7-9-1949 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட போஸ்டர்.
- நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி