எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் எதிரெதிராக…!

தாய் சிலேட்:

உன்னைப் பற்றி
நீ என்ன கருதுகிறாயோ
அப்படியே
பிறர் நினைக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பது
யதார்த்தத்திற்கு எதிரானது!

  • எபிக்டிடெஸ்

#Epictetus_taughts #எபிக்டிடெஸ்

Epictetus taughtsஎபிக்டிடெஸ்
Comments (0)
Add Comment