இன்றைய நச்:
ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த
பிள்ளைகளுக்கு
எப்படிச் சம அந்தஸ்தும்
சம உரிமையும் உண்டோ,
அப்படியே
இந்த தேசத்தில் பிறந்த
அனைவருக்கும் சம உரிமை
இருக்க வேண்டியது அவசியம்;
அப்போதுதான்,
மக்கள் சுகமாக வாழ முடியும்!
– தந்தை பெரியார்
#தந்தை_பெரியார் #thanthai_periyar_quotes #Equal_Rights_Quotes