மூன்று முதல்வர்களுடன் சிறு குழந்தையாக…!

அருமை நிழல்: 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்துப் பல திரைப்படங்களை எடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதோடு, ‘தெய்வத் தாய்’, ‘காவல்காரன்’ எனப் பல படங்களைத் தயாரித்தவர்.

அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று தமிழக முன்னாள் முதல்வர்கள் மற்றும் இயக்குநர் ப.நீலகண்டன் ஆகியோருடன் சிறு குழந்தையாக காட்சியளிப்பவர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளும், சென்னை ராமாபுரத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியின் தாளாளருமான கலைமாமணி டாக்டர்.லதா ராஜேந்திரன்.

#அறிஞர்அண்ணா #எம்ஜிஆர் #ஜெயலலிதா #மக்கள்திலகம் #லதாராஜேந்திரன் #இயக்குநர்பநீலகண்டன் #ஆர்எம்வீரப்பன் #anna #mgr #jayalalitha #makkalthilagam #latharajendren #directorneelakandan #mrveerppan

Comments (0)
Add Comment