பல்சுவை முத்து:
மனதுக்குள்ளாக பயம் கொண்டு
இருக்கின்ற நாம்
தனித்து நிற்க நடுங்குகிறோம்;
மனதுக்குள்ளாக மனரீதியாக நாம்
மிகவும் வளமையற்று இருக்கிறோம்;
உட்புறமாக வளமையற்று இருக்கும் நாம்
மனிதர்களை, பதவியை, செல்வங்களைப்
பற்றிக் கொள்வதன் மூலமாக
நம்மை வெளிப்புறமாக
வளமையாகக் காட்டிக்கொள்ள
அதிகமாக முயற்சிக்கிறோம்!
– ஜே.கிருஷ்ணமூர்த்தி