சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மக்கள் பாதிப்பு!

– மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

மக்களவையில் இன்று பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 கி.மீ.க்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை. சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலேயே அடுத்த சுங்கச்சாவடி உள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

Comments (0)
Add Comment