நம்பிக்கைத் தொடர்

வெற்றியாளர்களின் வாழ்விலிருந்து 10 பாடங்கள்!

உலகம் முழுவதும் வெற்றியை அடைந்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சிந்திக்கவில்லை. ஆனால், அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் சில பொதுவான பாடங்கள் இருக்கின்றன. இந்தக் கட்டுரையில், உலகின் சிறந்த வெற்றியாளர்களிடமிருந்து நாம் கற்கக்கூடிய 10 முக்கிய பாடங்களை பார்க்கலாம். 1. முன்னேற்றத்திற்காக அபாயத்தை ஏற்க வேண்டும் எடுத்துக்காட்டு: எலோன் மஸ்க் (Elon Musk) எலோன் மஸ்க் தனது SpaceX மற்றும் Tesla நிறுவனங்களை தொடங்கும்போது பல தடைகளை சந்தித்தார். ஆனாலும், தனது கனவுகளை நிஜமாக்க எந்தளவிற்கும் சென்று, அபாயங்களை […]

தீர்மானிப்பவர்களும் திசை காட்டுபவர்களும்!

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு வந்தவர்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன.

எச்சரிக்கையின் எல்லையைக் கடந்த டாட்டூ கலாச்சாரம்!

மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே டாட்டூ பழக்கம் இருந்து வருகிறது. கி.மு. 3200-ஐச் சேர்ந்த ‘ஓட்சி’ (Ötzi) என்ற மம்மியின் உடலில் கண்டறியப்பட்டதே உலகின் மிகப்பழமையான டாட்டூ சான்றாகும்.

மனம் வெளுக்கும் மருந்து…!

நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது, தேவையில்லாதது எல்லாம் மௌனத்தில் உட்காரும்போது வெளியில் வரும். இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு, அதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். ‘இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன், இவரது பேரில் விரோதம் இருக்கிறது, அது தேவைதானா? தேவையில்லை’ எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு, மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது. அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் […]

சுவடுகளைத் தேடும் இளைஞர்களுக்காக…!

இன்றும் துடிப்புமிக்க இளைஞர்கள் இருக்கின்றார்கள். ஆனால், எண்ணிக்கையில் குறைவு. ஆகவே அந்த எண்ணிக்கையைக் கூட்ட லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்வு வழிகாட்டும்.

துடிப்பான இளம் தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம்!

சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம் எனலாம். தங்களின் புதுப்புது சிந்தனைகளை ஆக்கபூர்வமாக செயல்படுத்தி தனக்கான பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கி விட்டனர். அந்த வகையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில், பல ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கியுள்ளன. சில நிறுவனங்கள் தொடங்கிய வேகத்திலேயே மிகப் பெரும் இலக்கை முன்வைத்து நகர தொடங்கியிருக்கின்றன. இத்தகைய ஒரு நிறுவனம்தான் Ippo Pay. Google pay, Phone Pe, போன்று தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் […]