சமூகம்

சினிமா கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான தொடர்பு!

முன்பெல்லாம் இலங்கை வானொலி என்றாலே மயில்வாகனன் அவர்களை மட்டுமே நாம் அறிவோம். அதற்குப்பிறகு அப்துல் ஹமீட்.. என்ற உங்களது குரலும் உரையாடல்களும் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன”.. என்று கூறியிருக்கிறார் நடிகர் திலகம்.

சாமான்யராக வலம் வந்த சாதனையாளர் டி.என்.இராவணன்!

குழந்தைக் கவிஞர் அமரர் அழ.வள்ளியப்பாவால் அடையாளம் காணப்பட்டு எழுத்துலகில் பிரவேசித்தவர். அரசியல்வாதியாக, பல்வேறு மாத இதழ்களை நடத்திய பன்முக பத்திரிகையாளராக கடந்த 72 ஆண்டுகளாக வலம் வந்த ராவணன் முதுமை காரணமாக காலமானார்.

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அனைவருக்குமான தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.

ஆரோக்கிய உணவு முறைக்கு எப்போது மாறுவோம்?

உடலுக்குக் கெடுதல் தரும் உணவுகளைத் தவிர்த்து பழங்கால தமிழர்கள் போன்று சத்துக்கள் மிகுந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்வோம்.

முறையாக திட்டமிட்டு, சுயதொழில் தொடங்குவது எப்படி?

இளைஞர்கள் ஏன் சொந்த தொழில் தொடங்க முன்வரவேண்டும்? சொந்த தொழிலில் என்னென்ன நன்மைகள் உள்ளன? அதில் உள்ள கஷ்டங்கள் என்ன? எப்போது மற்றும் எப்படி ஒரு தொழிலை தொடங்குவது? என்பது போன்ற விசயங்களை தீவிரமாக அலசுவதே இந்த புத்தகத்தின் நோக்கம்.

மாற்றத்தை நோக்கி ஒரு படி!

ஒருவர் நூலகத்தின் படிக்கட்டுகளைக் கடந்து உள்ளே போகிறார் என்றால், அவர் வாழ்வின் மாற்றத்தை நோக்கி ஒரு படி முன்னெடுத்து வைக்கிறார் என்று பொருள்.