கதம்பம்

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே!

சிறப்புத் தொகுதி என்றும் உரிமைத் தொகுதி என்றும் ஒப்பற்ற தொகுதி என்றும் பொருள் தரும் தனித்தொகுதி என்னும் பெயரை நீக்க வேண்டா;

நம் கல்வி நம்மையும் நாட்டையும் உயர்த்தியதா?

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார், அமர்த்தியா சென், ஜே.சி.குமரப்பா படித்துள்ளனர். அதேபோல்தான் இந்தியாவில் பரோடா பல்கலைக்கழகத்தைக் கூறுவார்கள்.

உடலையும் மனதையும் இணைக்கும் பாலம்!

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. அந்த ஹாக்கி விளையாட்டில் சிறப்பாக விளையாடி 1928, 1932, 1936 ஆகிய மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்த ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ம் தேதிதான் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. மக்களிடையே விளையாட்டின் ஆரோக்கியமான பலன்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், விளையாட்டுத்துறையில் சிறப்பாக பங்காற்றிய வீரர்களை கௌரவப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய […]

உடல் பேசும் உணர்வு மொழி புரிகிறதா?

இன்றைய நச் : இன்றைய அளவில் பலருக்கும் பல மொழிகள் தெரிந்திருக்கலாம். ஆனால், உடல் சொல்லும் உணர்வு சார்ந்த மொழி தெரிந்திருக்கிறதா? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

சைக்கிள் சக்கரம் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவம்!

தாய் சிலேட் : வாழ்க்கை என்பது சைக்கிள் ஓட்டுவது போல, சமநிலையை இழக்காமல் இருக்க, நீங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பேராசைத் திட்டங்களே பெருவெள்ளத்திற்கு காரணம்!

எங்கே பேரழகு உள்ளதோ, அங்கே பேரழிவும் மறைந்தே இருக்கும் என்பது இதயத்தை கொள்ளை கொள்ளும் இமயமலையை அணிகலனாகக் கொண்ட நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் (ஆகஸ்ட் 26) நிரூபித்துள்ளது. ஆனால், இந்தப் பேரழிவுக்கு பேராசை ஆட்சியாளர்களும், கார்ப்பரேட்களும் கைகோர்த்து இயற்கையை சூறையாடியுள்ளதை வசதியாக மறைக்கிறார்கள்; இந்தியாவின் எல்லைக்கு அருகே இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அண்டை நாடான நேபாளம் இந்தியாவை பொறுத்தவரை ஒரு ஆன்மீகத் தளமாகும். திபெத் எல்லையோரம் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் பாயும் போதே கோஷி நதியில் […]