‘எம்.ஜி.ஆர்’ பெயரைப் பற்றி அவரே சொன்ன விளக்கம்!

“என்னை ராமச்சந்திரன்னு சொல்றதை விட எம்.ஜி.ஆர்னு தான் அதிகமாகச் சொல்றீங்க.. எம்.ஜி.ஆர்-னா என்ன?

அது என்ன ஜாதி? என்ன கடவுள் பெயர்?

எம்.ஜி.ஆர்-னா வெறும் எம்.ஜி.ஆர். தான்.

இங்கே தமிழகத்தில் மட்டுமல்ல, மொரீஷியஸில் இருக்கிறவர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.”

– எம்.ஜி.ஆர். பேச்சிலிருந்து ஒரு பகுதி.

#எம்ஜிஆர் #மக்கள்திலகம் #ராமச்சந்திரன் #ஜாதி #மதநல்லிணக்கம் #மொரீஷியஸ் #தமிழ்நாடு #MGR #MGRQuotes #MGRSpeech #MGRRamachandran #Caste #ReligiousHarmony #Mauritius #TamilNadu

Comments (0)
Add Comment