வேலையும் உழைக்கும் திறனும்!

இன்றைய நச் :

தான் பார்த்துவந்த வேலையில்
கடுமையாக உழைத்து
ஒருவர் ஓய்வு பெறலாம்;
அதேசமயம்,
உழைக்கும் திறனிலிருந்து
ஒருவர் ஓய்வு பெற முடியாது!

Comments (0)
Add Comment