இன்றைய நச் :காயங்களில் இருந்தே அழகு பிறக்கிறது;ஒரு காயம் ஏற்படுத்தும் வெற்றிடமேநம்மை முன்னோக்கி நகர்த்துகிறது;அடைக்கலம் தேடவும்,நம்மை உருமாற்றவும்,புதுப்பிக்கவும், வளரவும்,புரிதலைப் பெறவும்நாம் அந்த இடத்திற்கே செல்கிறோம்!வெளிச்சத்துடனும் நகைச்சுவையுடனும்காயங்களை உற்றுநோக்குவதேஅவற்றைக் குணப்படுத்துவதற்கான ஒரு வழி!