வாசிப்பின் ருசி :
மனிதர்களுக்கு உரிய ஒரு பொதுவான தன்மை ‘காபி’யடிக்கிறது.
நீ ஒரு காரியம் பண்ணேன்னா அது உன்னோட போறதில்லே, அந்த காரியம் பண்ணும்போது பாத்த இன்னொருத்தனும் அதையே பண்ண ஆரம்பிக்கிறான்.
அப்படியே அந்த காரியம், உலகம் உள்ள வரைக்கும், மனுஷன் உள்ள வரைக்கும் இருக்கும்.
மனுசனும் அவன் நாகரிகமும் வளர்ந்ததே இப்படித்தான்.
– எழுத்தாளர் ஜெயகாந்தன்