தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அரவணைத்த சென்னை எனும் அன்னையின் இன்றைய வயது 387.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை நாளையொட்டி மெட்ராஸின் பழைய புகைப்படங்கள்.