தப்புக்களை மறைக்க நினைப்பவர்களுக்கு…!

இன்றைய நச் மொழி :

நன்றாகத் தெரிந்தே
செய்த தப்புகளை மறக்கடிக்க
சிலர் முயற்சி செய்யலாம்.

ஆனால், சுற்றியுள்ள மக்களும் மறக்கமாட்டார்கள்;
காலமும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும்!

 

Comments (0)
Add Comment