செய்தி:
பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யைக் கடுமையாக எச்சரித்து ‘எலும்பை உடைப்பதாக’ பேசிய திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயனுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
கோவிந்த் கமெண்ட்:
சட்டசபைக்குள் வந்தால் வன்முறையை நிகழ்த்தப் போவதாக எச்சரித்து பேசியவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், தற்போது சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பு அவரை ஜாமீனில் விடுவித்திருக்கிறது.
சட்டசபைக்குள் நுழையவிட்டிருக்கும் எல்லாம் வல்ல மார்க்கண்டேயனை இனி நன்கு சோதித்த பிறகு உள்ளே அனுப்புவது ஜனநாயகத்திற்கு நல்லது.