இன்றைய நச்:
அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து
அமைதியாக இருக்காதே;
ஒருபோதும் உன்னை
பலியாடாக மாற்ற அனுமதிக்காதே;
உன் வாழ்க்கையை யாரும்
வரையறுக்க விடாதே;
அதை நீயே வரையறு!
- அமெரிக்க கவிஞர் ராபர்ட் பிராஸ்ட்
இன்றைய நச்:
அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து
அமைதியாக இருக்காதே;
ஒருபோதும் உன்னை
பலியாடாக மாற்ற அனுமதிக்காதே;
உன் வாழ்க்கையை யாரும்
வரையறுக்க விடாதே;
அதை நீயே வரையறு!