இன்றைய நச்:
பொருட்களை வழங்குதல் மட்டுமே
ஈகை என்ற எண்ணம் வேண்டாம்;
பிற உயிர்படும் துன்பம் எதுவாயினும்
அதனை நீக்க நாம் செய்கின்ற செயல்கள்
அனைத்தும் ஈகை ஆகும்!
– வேதாத்திரி மகரிஷி
இன்றைய நச்:
பொருட்களை வழங்குதல் மட்டுமே
ஈகை என்ற எண்ணம் வேண்டாம்;
பிற உயிர்படும் துன்பம் எதுவாயினும்
அதனை நீக்க நாம் செய்கின்ற செயல்கள்
அனைத்தும் ஈகை ஆகும்!
– வேதாத்திரி மகரிஷி