வெற்றிப் படியின் முதல் அடி!

தாய் சிலேட்:

ஒரு தோல்வியிலிருந்து
அடுத்தத் தோல்வியை
நோக்கி நடக்கும்போது
மனது தளராமல்
நடப்பதற்குப் பெயர்தான்
வெற்றி!

– வின்சென்ட் சர்ச்சில்

 
 
 
Comments (0)
Add Comment