சாத்தான்குளம் தீர்ப்பு எதைச் சொல்கிறது?

செய்தி:

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 9 போலீசாரும் குற்றவாளிகள்!

  • மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோவிந்த் கமெண்ட்:

அதிமுக ஆட்சியில், அதுவும் கொரோனா காலகட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொலை வழக்கு, இவ்வளவு காலம் கழித்துத் தீர்ப்பு வெளியாகி, இதில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நிரூபணமாகியிருப்பது சட்டரீதியான சரியான எதிர்வினைதான்.
 
ஆனால், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியின் வழக்கமான குரலாக, இதே கொலை வழக்கைப் பற்றி என்ன சொன்னார் என்பதை மட்டும் நினைவுள்ளவர்கள் ரீவைண்ட் செய்து பார்க்கட்டும். 

 

Comments (0)
Add Comment