வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது!

தாய் சிலேட்:

இருளால் இருளை நீக்க முடியாது,
ஒளி மட்டுமே அதை செய்யும்;
வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது,
அன்பு மட்டுமே அதை செய்ய முடியும்!

– மார்ட்டின் லுதர் கிங்

#மார்ட்டின்லுதர்கிங் #MartinLutherKing

Comments (0)
Add Comment