இன்றைய நச்:
நாமும் புத்தகங்களைப் போலத்தான். நிறைய பேர் நம் முகப்பு அட்டையை மட்டுமே பார்ப்பார்கள். குறைவான பேர் முன்னுரையை மட்டுமே வாசிப்பார்கள். பலபேர் விமர்சகர்கள் சொல்வதை மட்டுமே நம்புவார்கள். ஒரு சிலர் மட்டுமே நமது உள்ளடக்கத்தை அறிவார்கள்.
– எமிலி சோலா