மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு நிகர் இல்லை!

வாசிப்பின் ருசி:

மனிதக் குரல் ஏற்படுத்தும்
பரவசத்திற்கு மாற்றாகப்
புத்தகங்கள் இருக்க முடியாது;
அதனால்தான் மனிதன்
எவ்வளவோ படித்த பின்பும்
எவ்வளவோ தெரிந்த பின்பும்
மற்றொரு
பெரிய குரலைத் தேடிப் போகிறான்;
குரல் தன்னுடன் பேசுவது போல்
அச்சு பேசாது என்பது
வாசிப்பின் ஒரு நிலையில்
அவனுக்குத் தெரிகிறது!

– எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலிலிருந்து.

 
 
 
Comments (0)
Add Comment