ஏற்றுக்கொள், இல்லை காலம் ஏற்றுக்கொள்ள வைக்கும்!

இன்றைய நச்:

வாழ்க்கையில்
ஒரு விஷயத்தை
மேற்கொள்வதற்கு
உங்களை நீங்கள் ஊக்கப்படுத்திக்
கொள்ளவில்லை என்றால்,
அதைச் செய்வதற்கு
வலிமிக்க ஒன்று
உங்களை வற்புறுத்தும்.

– மெல் ராபின்ஸ்

Comments (0)
Add Comment