புரியும்நேரம் கோபம் விலகும்!

இன்றைய நச்:

நீங்கள் கோபத்தால்
நிறைந்திருக்கும்போது
மற்றவரைவிட உங்களுக்கே
நீங்கள் அதிக துயரத்தை
ஏற்படுத்திக்கொள்கிறீர்கள்.

அதனால், முதலில் உங்களுக்குள்
அமைதியை கொண்டுவர
முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் அமைதியாகவும்,
தெளிவாகவும் இருக்கும்போது
உங்களால் புரிந்துகொள்ள முடியும்,
மற்றவர்
இந்தச் சமூகத்தால்,
பெற்றோர்களால்,
நண்பர்களால்,
சூழல்களால் ஏற்படுத்தப்பட்ட
குழப்பங்களினால்,
வெறுப்புகளினால்,
வன்முறைகளினால்
பாதிக்கப்பட்டவர் என்று.

இதைப் புரிந்துகொள்ளும்போது,
உங்களின் கோபம் உங்களைவிட்டு
அகன்றிருக்கும்.

– பௌத்த பிக்கு திக் நியாட் ஹன்

 

Comments (0)
Add Comment