வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்றும் அன்பு!

வாசிப்பின் ருசி:

எவ்வளவு கொடுமையானதாக
வாழ்க்கை வருத்தினாலும்
இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை;
அதற்கு இந்த ஸ்நேகங்களும்
பிரியங்களும்தான் காரணம்!

  • வண்ணநிலவன்

#vannanilavan #writervannanilavan #எழுத்தாளர்வண்ணநிலவன் #வண்ணநிலவன்

Comments (0)
Add Comment