இன்றைய நச்:
இறைவன் கூறினான்;
என்னை வணங்கும் கைகளைவிட
இல்லாதவர்களுக்கு ஈயும்
கைகளையே நான் விரும்புகிறேன்.
– கவிக்கோ அப்துல் ரகுமான்
இன்றைய நச்:
இறைவன் கூறினான்;
என்னை வணங்கும் கைகளைவிட
இல்லாதவர்களுக்கு ஈயும்
கைகளையே நான் விரும்புகிறேன்.
– கவிக்கோ அப்துல் ரகுமான்